புதிய புயலால் தமிழ்நாட்டிற்கு ஆபத்தா? வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தற்போது அந்தமானை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்

தாய்லாந்து பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகரலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது

இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்

அதன் பின்னர் டிசம்பர் 4ஆம் தேதி புயலாக மாறும் என்றும் கூறியுள்ளார். எனவே இந்த புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை எ