தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதாவது:
இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்: கடலூர் ராமநாதபுரம் புதுக்கோட்டை
நாளை மழை பெய்யும் மாவட்டங்கள்: அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்