தமிழகத்தில் இன்று எத்தனை இடங்களில் மெகா தடுப்பூசி மையம்?

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது என்பதும் இதன் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று 14ஆவது தடுப்பூசி மையம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது

50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த மையங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.