உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதால் உலகின் பல நாடுகளில் கொண்டாட்டங்கள் ரத்தாக வாய்ப்பு உள்ளது
ஒமிக்ரான் உலக நாடுகளில் மிக மிக அதிவேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது என்பதும், ஒமிக்ரான் பரவலை தடுக்க அனைத்து நாடுகளின் தலைவர்களும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது