சென்னை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி வழக்கு!

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மைசூரில் மகா காந்தி என்பவர் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாக மகாகவி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்ல்

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது விஜய் சேதுபதி மற்றும் அவரது மேனேஜர் ஜான்சன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது

இந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது