சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு அட்டவணை

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இதோ: