நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இதுவரை எத்தனை பேர் மனுதாக்கல்?

tamilnadu election commsion

நகர்ப்புற தேர்தலில் போட்டியிட 12,838 பதவிகளுக்கு இதுவரை 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

மாநகராட்சி வார்டு உறுப்பினர் – 22, நகராட்சி வார்டு உறுப்பினர் – 30, பேரூராட்சி வார்டு உறுப்பினர் – 47 வேட்புமனுக்கள் தாக்கல் என மாநில தேர்தல் ஆணையம் தகவல்