தமிழகத்தில் நாளை முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன அதேபோல் கல்லூரிகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் தமிழகத்தை போலவே புதுச்சேரியில் வருகிற 4ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு
10, 12ம் வகுப்புகளுக்கு 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு