தமிழகத்தில் நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்டோர் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மக்களவையில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.
நீட் பாடத்திட்டத்தில் உள்ள பெரும்பாலான கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடிப்படையிலேயே அமைந்துள்ளது எனவும் மக்களவையில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேச்சு
பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டுமென்றும் டி ஆர் பாலு எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்