ஆளுநரின் உத்தரவை பொருட்படுத்த வேண்டாம் என்றும், அவர் ஏதாவது அழுத்தம் வந்தால் என்னிடம் சொல்லுங்கள் என போலீஸ் எஸ்பிக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழகம் போலவே மேற்கு வங்க மாநிலத்திலும் ஆளுநர் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆளுநர் உங்களை அழைத்து உத்தரவுகள் பிறப்பித்தால், அதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் என்றும், நீங்கள் மாநில அரசு பணியில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும், ஆளுனர் ஏதாவது அழுத்தம் வந்தால் என்னிடம் சொல்லுங்கள் என்றும், போலீஸ் எஸ்பிக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.