இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
இன்றைய முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் இந்த போட்டியில் இரு அணியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியல் இதோ
இந்திய அணி: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், விராத் கோஹ்லி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், யுவேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்
மே.இ.தீவுகள் அணி: கிங், ஹோப், புரூக்ஸ், பிராவோ, பூரன், பொல்லார்டு, ஹோல்டர், அல்லன், ஜோசப், ரோச், ஹோசெயின்