. இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான முகேஷ் அம்பானி அடுத்ததாக ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செல்போனில் இருந்து தற்போது அடுத்ததாக குறைந்த விலையில் தரமான லேப்டாப் தயாரிக்க முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளார்
தேபோல் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவியும் விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது
தேவையான சிறப்பம்சங்களுடன் சரியான தரத்தில் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி மற்றும் லேப்டாப்பை ஜியோ தயாரித்து வெளியிடும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.