இன்று 22 வது சிறப்பு தடுப்பூசி முகாம்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன
ஏற்கனவே கடந்த 21 வாரங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் தடுப்பூசிகள் செலுத்திய நிலையில் இன்றும் தடுப்பூசி செலுத்த தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாத அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.