லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம்: சென்னை போலீஸ் எச்சரிக்கை!

போன் செயலிகள் மூலம் லோன் வாங்க வேண்டாம் என்றும் அவ்வாறு லோன் வாங்கினால் கடும் மன உளைச்சலுக்கும் பொருளாதார இழப்பும் நேரிடும் என்றும் சென்னை போலீஸ் விசாரித்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: