அர்ஜுன் தெண்டுல்கரை 30 லட்சத்திற்கு ஏலம் எடுத்த அணி!

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் நேற்றும் இன்றும் நடைபெற்ற நிலையில் இந்த ஏலத்தில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே.

இந்தநிலையில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்த சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இந்த முறை ஐபிஎல் போட்டியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

அவரை மும்பை அணி 30 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.