சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திடீர் எதிர்ப்பு: டுவிட்டரில் டிரெண்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வீரர் தீக்சனாவை தேர்வு செய்ததற்கு சிஎஸ்கே. விற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் டிரெண்ட் ஆகிறது.

இலங்கை வீரர் தீக்சனாவை திரும்ப பெற சிஎஸ்கே அணிக்கு வலுக்கும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகம் என்ன முடிவு செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.