உத்தரபிரதேச மாநிலத்தில் குஷிநகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திருமணன் வீட்டின் அருகே கிணற்றின் மேல் இரும்பு வலையின் மீது பலர் நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். அதிக பாரம் தாங்காமல் கிணற்றின் இரும்பு வலை உடைந்து கிணற்றுக்குள் விழுந்த பெண்களால் இரவு நேர இருளின் மேலே வர முடியவில்லை
மீட்பு பணியில் 13 பெண்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு இருக்கின்றனர். 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என குஷிநகர் மாவட்ட ஆட்சியர் இழப்பீடு தொகை அறிவித்திருக்கிறார்.