தலைநகர் கீவில் இடைவிடாது ஏவுகணை தாக்குதல்கள் நடப்பதாக உக்ரைன் அரசு ஆலோசகர் தகவல் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் போர்விமானத்தை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்துள்ளது.
நெருக்கடியாக நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவுடன் இருப்போம் என உலக வங்கி குழுவின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.