இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது இலங்கை வீரர் லஹிரு வீசிய பந்து இந்திய அணி வீரர் இஷான் கிஷான் தலையில் காயம் ஏற்பட்டது.
இதனை அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் கூறியுள்ளன.