சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு எவ்வளவு? அதிர்ச்சி தகவல்

சென்னையில் கடந்த 128 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

இருப்பினும் நாளை முதல் லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் ரூ.101.40 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் ரூ.91.43 எனவும் விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது