உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களுக்கு சீனா செய்யும் உதவி!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் சீனாவின் உதவியை ஏற்கனவே ரஷ்யா கேட்டுள்ளது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் ஆயுதங்கள் மட்டுமின்றி உணவுப் பொருள்களையும் சீனா உக்ரைனில் போரிடும் ரஷ்ய நாட்டு வீரர்களுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது

உக்ரைன் நாட்டில் போரிடும் ரஷ்ய வீரர்களுக்கு சீனாவிலிருந்து கெட்டுப்போகாத உணவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக முன்னணி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது