ஜப்பான் பிரதமர் இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் இந்திய ஜப்பான் பிரதமர்களின் சந்திப்பு நடந்தபோது இரு நாட்டு நல்லுறவை வளர்ப்பது மற்றும் இந்தியாவில் ஜப்பான் முதலீடு செய்வது குறித்து ஆலோசிதனர்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் 3.20 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும்
இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர்கள் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.