ரமலான் நோன்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு

mk stalin 1200

ரமலான் நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதி மூலம் 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த உத்தரவு இஸ்லாமிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என கருதப்படுகிறது.