தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை

தமிழகத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு

*தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை

*தமிழகத்தில் கொரோனாவுக்கு 475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

*தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை

சென்னையில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு

*செங்கல்பட்டு – 6, காஞ்சிபுரம் – 2, திருவள்ளூர் – 1, கோவை – 2 பேருக்கு கொரோனா பாதிப்பு