10 நிமிடத்தில் உணவு டெலிவரி குறித்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
சொமாட்டோவின் 10 நிமிட டெலிவரி திட்டம் சென்னையில் அறிமுகம் இல்லை என்றும், சென்னையில் நடந்த இ காமர்ஸ் சேவை விநோயக மேலாளர்கள் கூட்டத்தில் சொமாட்டோ தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சில நகரங்களில் முன்னோடி திட்டமாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொமாட்டோ கூறியுள்ளது.