இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை அணியை , கொல்கத்தா அணியை வீழ்த்தி 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள போதிலும் தல தோனி 38 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மும்பை வான்கடே மைதானத்தில்சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச தேர்வு செய்தார்.
இதனையடுத்து சென்னை கிங்ஸ் இன்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது.
132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா 18.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.