6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆஸ்கர் விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர்
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி குயின் ஆஃப் பேஸ்கட்பால்’ வென்றது
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை வென்றது க்ரூயல்லா (Cruella) திரைப்படம்
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜென்னி பீவர் ஆஸ்கர் விருது பெற்றார்
மேட்மேக்ஸ் ஃப்யூரி படத்திற்காக 6 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆஸ்கர் விருதையும் இவர் பெற்றுள்ளார்