சென்னையில் பள்ளி வாகனம் மோதி மாணவர் பலியான விவகாரத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
*பேருந்துகளுக்கு தனியாக பொறுப்பாளரை நியமிக்கவில்லை
*பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி வகுப்பறை செல்வதை உறுதி செய்யவில்லை என விசாரணை அறிக்கையில் தகவல்
*மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரிடம் மாவட்ட கல்வி அலுவலர் 3 பக்க அறிக்கை சமர்ப்பிப்பு