இன்னும் ஒரே ஒரு நாள் தான்: சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்

சென்னை குடிநீர் வாரியத்திற்கான வரியை மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

*அனைத்து பணிமனை வசூல் மையங்களும் நாளையும், நாளை மறுநாளும் இரவு 8 மணி வரை இயங்கும்

*குடிநீர் வரி, கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை மார்ச் 31-க்குள் கட்ட சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்

குடிநீர் கட்டணங்களை மார்ச் 31-க்குள் கட்டுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.