தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஓரணி: முதல்வர் ஸ்டாலின்

திமுகவுடன் இருப்பதைப் போல, அகில இந்திய அளவில் கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்புறவை காங்கிரஸ் வளர்க்க வேண்டும்; அது என் விருப்பம்!”

பிரச்சாரம் செய்வதற்காக தமிழ்நாட்டுக்கு ராகுல் காந்தி வந்தபோது அவரை மேடையில் வைத்து வலியுறுத்தியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்!

தேசிய அரசியல் என்பது மாநில அரசியலின் கலவையாகும். இரண்டையும் பிரிக்க முடியாது; ஒற்றுமையே பலம் என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும்!”

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரள, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!