வரும் 2022 – 23 கல்வியாண்டில் 415 தனியார் பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது.
அரசின் துவக்க அனுமதி பெறாமல் செயல்படும் பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் 25 சதவீதத்திற்கு மேல் அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை எனவும் தகவல் வெளிவந்துள்ளது,