பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் நீடிப்பார் என அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவிப்பு செய்துள்ளார்.
காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கான் பிரதமராக நீடிப்பார் என்றும்
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இம்ரான் கான் பிரதமர் இல்லை என்று பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அறிவித்த நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.