ஆட்டோ ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்: FC கட்டண உயர்வுக்கு கண்டனம்

ஆட்டோ ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்: FC கட்டண உயர்வுக்கு கண்டனம்

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

* ஆட்டோக்களுக்கான FC கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம்

* FC கட்டணம் ரூ.700-ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கண்டனம்

* போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு ஆட்டோக்களை நிறுத்தி போராட்டம்