மும்பை அணிக்கு 3வது தோல்வி: ரசிகர்கள் அதிருப்தி
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 14வது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா மோதியது. இந்த போட்டியில் மீண்டும் மும்பை தோல்வி அடைந்தது
மும்பை அணி: 161/4 20 ஓவர்கள்
சூர்யகுமார் யாதவ்: 52
திலக் வர்மா: 38
கொல்கத்தா அணி: 162/5 16 ஓவர்கள்
வெங்கடேஷ் ஐயர்: 50
பாட் கம்மின்ஸ்: 56
ஆட்டநாயகன்: பாட் கம்மின்ஸ்