4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்: மின்வெட்டு அபாயமா?

4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்: மின்வெட்டு அபாயமா?

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்!

மொத்த உள்ள 5 யூனிட்டுகளில் ஒன்றில் மட்டுமே 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது