நூலிழையில் தோல்வி அடைந்த லக்னோ அணி: ராஜஸ்தான் அபாரம்!

நூலிழையில் தோல்வி அடைந்த லக்னோ அணி: ராஜஸ்தான் அபாரம்!

ஐபிஎல் தொடரில் 20 ஆவது போட்டி நேற்று ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது

166 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் நூலிழையில் தோல்வி அடைந்தது