பங்குச்சந்தை தொடர்ந்து சரிவு முதலீட்டாளர்கள் அதிருப்தி
மும்பை பங்குச்சந்தை இன்று மீண்டும் சுமார் 330 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்தது.
இன்று சென்செக்ஸ் 59,118 என வர்த்தகமாகி வருகிறது
தேசிய பங்குச்சந்தை நிப்டி 73 புள்ளிகள் உயர்ண்டுள்ளது.
இதனையடுத்து நிப்டி 17707 என வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை, சென்செக்ஸ், நிப்டி,