ஆந்திரா: பதவி கிடைக்காத விரக்தியில் இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

ஆந்திரா: பதவி கிடைக்காத விரக்தியில் இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

ஆந்திர மாநிலத்தில் இன்று அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில் பதவி கிடைக்காத இரண்டு எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுகிறது

இதில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர் ஒருவர் என்று தெரிகிறது

பதவி கிடைக்காத ஆத்திரத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் வன்முறையில் இறங்கியுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன