டயர் கடைக்கு பின்னால் 100 ஆண்டுகள் பழமையான கோவில்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரத்தில் டயர் கடைக்குப் 100 ஆண்டு பழமையான கோவில் ஒன்று இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் அறைநிலையத்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்
காஞ்சிபுரம் டயர் கிடைக்க பின்னால் பல ஆண்டுகளாக மறைந்து இருந்த கோவில் ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் இந்த கோவிலை புதுப்பிக்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது