இன்றாவது வெற்றி பெறுமா சிஎஸ்கே: பெங்களூருடம் மோதல்
சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஏற்கனவே நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள சென்னை அணி இன்று முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது
அதேபோல் ஏற்கனவே மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள பெங்களூர் அணி இன்று 4-வது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்