சென்னையில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் – மாநகராட்சி

சென்னையில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் – மாநகராட்சி

சென்னையில் இனி ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒவ்வொரு ஆண்டும் தற்போது உள்ள அடிப்படை கட்டணத்திலிருந்து 6 சதவீதம் அல்லது 5 ஆண்டு மொத்த மாநில உற்பத்தியில் சராசரி வளர்ச்சி வீதம் இவற்றில் எது அதிகம் உள்ளதோ அதன் அடுத்த வரி உயர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது