2027 ஆம் ஆண்டு முதல் புல்லட் ரயில்: எந்தெந்த நகரங்களுக்கு இடையில்?

2027 ஆம் ஆண்டு முதல் புல்லட் ரயில்: எந்தெந்த நகரங்களுக்கு இடையில்?

மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே 2027 ஆம் ஆண்டு புல்லட் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பைக்கு புல்லட் ரயில் திட்டம் அமைக்கப்பட உள்ளது

இந்த திட்டம் 2027 ஆம் ஆண்டு முதல் இயங்கும் என்றும் குஜராத்தில் 8 ரயில் நிலையங்களும் மகாராஷ்டிராவில் 5 ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நிற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

இந்த ரயில் திட்டத்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது