அனைத்து விசைப்படகுகளும் 14ம் தேதிக்குள் மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு

அனைத்து விசைப்படகுகளும் 14ம் தேதிக்குள் மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் விசைப் படகுகள் அனைத்தும் ஏப்ரல் 14ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலம் என குறிப்பிடப்பட்டு மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படும்

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்

இந்த நிலையில் அனைத்து விசைப்படகுகளும் வரும் 14ஆம் தேதி இரவு கரைதுறைப்பற்று மீன்வளத் துறை அறிவித்துள்ளது