20 கோடி தடுப்பூசியை என்ன செய்வது? சீரம் நிறுவனம் அதிர்ச்சி

20 கோடி தடுப்பூசியை என்ன செய்வது? சீரம் நிறுவனம் அதிர்ச்சி

20 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும், அந்த தடுப்பூசிகளை என்ன செய்வது என திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 20 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக நிறுவனத்தின் சீரம் நிறுவனத்தின் சி.இ.ஓ தகவல் தெரிவித்துள்ளார்

இந்த தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.