தாயை அடைத்துவைத்த மகன்கள் மீது வழக்கு
தாயை அடைத்துவைத்த மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுல்.
தஞ்சையில் பெற்ற தாயை பராமரிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்த சம்பவம்
இரண்டு மகன்கள் மீதும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு