கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு”

கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு”

*கோடை காலத்தில் 2,500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

*தமிழகத்தின் கோடை கால மின் தேவை 17,196 மெகாவாட்

கூடுதல் மின்சாரம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது

*மின் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – செந்தில் பாலாஜி