மீண்டும் முககவசம் கட்டாயம்: அதிரடி உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி
உ.பி.யில் மீண்டும் முககவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*உத்தர பிரதேசத்தில் முககவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியது மாநில அரசு
*கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் உ.பி. அரசு அறிவிப்பு
காசியாபாத், மீரட், லக்னோ உள்ளிட்ட மாவட்டங்களில் பொது இடங்களில் முககவசம் கட்டாயம்