கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிரடி உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிரடி உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 217 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளது மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது

*காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

வி.கே.சசிகலா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விசாரிக்க கோரி குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தீபு தொடர்ந்த வழக்கு

*வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு தள்ளிவைப்பு