குறவர், குருவிக்காரர் சமூகங்களை வகைபடுத்த வேண்டும்: விஜயகாந்த்

குறவர், குருவிக்காரர் சமூகங்களை வகைபடுத்த வேண்டும்: விஜயகாந்த்

குறவர் சமுதாயத்தை, குருவிகாரர்களாக அடையாளப்படுத்துவது, அவர்களுக்கான நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுத்துகிறது

இருவேறு சமூகத்தை வகைபடுத்த தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்