விலைவாசிக்கு ஒவ்வொரு மாதமும் ₨1000, ₨1500 எப்படி போதும்? சென்னை உயர் நீதிமன்றம்

chennai-high-court

விலைவாசிக்கு ஒவ்வொரு மாதமும் ₨1000, ₨1500 எப்படி போதும்? சென்னை உயர் நீதிமன்றம்

சொற்ப அளவிலான உதவித் தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம்

தமிழக சமூக நலத்துறை மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

தற்போதைய விலைவாசிக்கு ஒவ்வொரு மாதமும் ₨1000, ₨1500 எப்படி போதுமானதாக இருக்கும் – தலைமை நீதிபதி அமர்வு

உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை – தலைமை நீதிபதி அமர்வு

சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவு